Tuesday, May 4, 2010
நானும் இரக்கமற்றவன் தான்....
தெரிந்தோ தெரியாமலோ, முடிந்தோ முடியாமலோ,
சாலையோரம் நின்று பிச்சைக்கேட்கும் முதல் சிறுவனோ, முதல் மூதாட்டியோ மட்டுமே என்னிடம் இருந்து கருணை பெறமுடிகிறது,அதற்கு பிறகுவரும் அணைத்து உதவிகேட்போருக்கும் நானும் இரக்கமற்றவன் தான்....
எங்கே உண்கிறார்கள், எங்கே உறங்குகிறார்கள் என்ற இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு விடை தேடதோன்றும்,ஆனால் விடை தேட முயற்சித்ததில்லை,நான் கொடுக்கும் ஒரு ரூபாய் நிச்சயம் இதற்கு ஒரு தீர்வாய் இருக்காது, இவர்களுக்கான ஒரு முழுமையான தீர்வை நான் கொடுக்கும்வரை
நானும் இரக்கமற்றவன் தான்....
 
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
Nice lines..Romba nalla irukku unga kavithaigal...
//தெரிந்தோ தெரியாமலோ, முடிந்தோ முடியாமலோ,
சாலையோரம் நின்று பிச்சைக்கேட்கும் முதல் சிறுவனோ, முதல் மூதாட்டியோ மட்டுமே என்னிடம் இருந்து கருணை பெறமுடிகிறது,அதற்கு பிறகுவரும் அணைத்து உதவிகேட்போருக்கும் நானும் இரக்கமற்றவன் தான்....//
யதார்த்தமான உண்மை விஜய்
யோசித்துப் பார்த்தால் எல்லோருமே இதில் அடங்குவார்கள்.
nantri ...........indira ... :)
nalla sinthanayudan eluthapetarathu ... ungal ennam sirakka valthukkal .......
nantri amaithi virumbi.......... :)
நன்றி Anonymous .. ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........
நன்றி இந்திரா அவர்களே.. ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........
அற்புதமான பதிவு..
மற்றவர்களின் துன்பங்களை உணர முடிந்தால் அதுவே இரக்கத்தின் வெளிப்பாடு அல்லவா..
வருங்காலத்தில் நிச்சயமாக பலருக்கு நீங்கள் உதவுவீர்கள்..
மிக்க நன்றி நிலா,
நிச்சயம் என் தேசத்து மக்களுக்கு ஏதாவது செய்வேன் ....
மிக்க நன்றி நிலா உங்கள் பின்னூட்டத்திற்கு ...மீண்டும் வருக
Post a Comment