
என்னில் உனக்கு என்ன பிடிக்கும் என்றாய்?.,
உன் முகப்பரு என்றேன்.
முகப்பருவா என்றாய் ஆச்சர்யமாய்!.,
ஆம் நீ என்னோடு பேசும்பொழுது எல்லாம் தலைகுனிந்தே பேசிவிட்டு ஓடி செல்கிறாய்,
உன் முகப்பருக்கள்தானடி சொல்கின்றன, நீ நேற்று வெட்கப்பட்ட நிமிடங்களின் எண்ணிக்கையை....
8 comments:
வெட்கப்பட்ட நிமிடங்களின் எண்ணிக்கையை... :)
awesome!!!!
இப்ப எனக்கு முகப்பரு பிடிச்சுருக்கு. வாழ்த்துக்கள்
great... itha ithuvara yaarum sollala....
நன்றி சிவாஜி சங்கர்.. நீங்கள் உற்சாக படுத்தியதற்கு நன்றி .. :) ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு .......
நன்றி மதுரை சரவணன் அவர்களே , உங்களின் வாழ்த்துக்கள் தான் எங்களை மீண்டும் எழுத தூண்டும் ...மிக்க நன்றி உங்கள் கருத்துகளுக்கு ..........
Superb... Ennakum Mugaparu Pidichiruku...
:) .......அப்டிங்களா?....நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு.......நன்றி மீண்டும் வருக ........
Post a Comment